

ADMISSIONS
ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரியின் 2024-2025 ஆண்டிற்கான வகுப்புகள் 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது.
ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரியின் 2024-2025 கல்வி ஆண்டிற்கான புதிய வகுப்புகள் 10.09.2024 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது.
இந்துக்கல்லூரியின் பதிவு விவரம்:
வருகின்ற கல்வி ஆண்டின் (2024-2025) புதிய வகுப்புக்கள் 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்துக்கல்லூரியில் ஏற்கனவே கல்வி கற்றுவரும் மாணவர்களும் மற்றும் 4 வயது (Junior Kindergarten) முதல் 8 வயது (2 ம் வகுப்பு) வரையிலான புதிய மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அனைத்து மாணவர்களும் 06.09.2024 ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக இணையத் தளத்தினூடாக விண்ணப்பப் பதிவினை பூர்த்தி செய்தல் வேண்டும். மாணவர்களின் வரவை உறுதிப்படுத்தும் பொருட்டு மாணவர்களின் விண்ணப்பப் பதிவுடன் $170.00 முன்பதிவுக் கட்டணமாகச் செலுத்தல் வேண்டும்.
இந்துக்கல்லூரியின் சீருடை:
கல்லூரியில் கல்விகற்கும் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிதல்வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சீருடைக்கான அளவுகளை விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
2024-2025 கல்வி ஆண்டுக்கான தவணைக் கட்டண விபரம்:
தவணை 1: September 2024 – December 2024 ($140.00 + Admission Fee $30.00)
தவணை 2: January 2025 – March 2025 ($140.00)
தவணை 3: April 2025 – June 2025 ($140.00)
First term $140.00 and Admission fee $30.00 per application will be collected upon REGISTRATION.
இக்கட்டணத்தில் $30.00 இந்துக்கல்லூரியின் பாடப்புத்தகங்களுக்கும் $140.00 தவணைக் கட்டணமாகவும் அறவிடப்படும்.
வகுப்புகள் நடைபெறும் நேரம்:
ஞாயிற்றுக்கிழமை காலை-மாலை வகுப்புக்கான நேர அட்டவணை
Sunday Mornings 9:15am to 12:45pm
Sunday Afternoons 1:15pm to 4:45pm
Sri Varasiththi Vinaayagar Hindu College 2024/2025 academic year's
classes scheduled to start on Sunday September 08, 2024
We are happy to announce that we will be resuming our classes after summer holiday in September. The first day of classes for the 2024-2025 school year will start on Sunday, September 08th, 2024.
Registration Procedure:
Students who are already studying in Hindu College and new students from 4 years (Junior Kindergarten) to 7 years (Grade 2) will be admitted. All students must fill the application form online before Sunday 06.09.2024. A $170.00 reservation fee is required with the student's application registration to confirm student enrollment.
Student Uniform:
Each students attending the Varasiththi Hindu College must wear our uniform. Uniforms are available for purchase. Please specify the student’s size on the application.
Student Fees will be collected per term as follows:
October 2024 – December 2024 ($140.00 + Admission Fee $30.00)
January 2025 – March 2025 ($1340.00)
April 2025 – June 2025($140.00)
First Term $140.00 and admission fee $30.00 will be collected upon registration.
Student Attendance and Schedule:
Attendance is crucial for the student’s success. Please ensure students choose one of two time slots:
Sunday Mornings 9:15am to 12:45pm
Sunday Afternoons 1:15pm to 4:45pm
We kindly ask for you to maintain the chosen time slot for the entire year. However, should any issues arise, please contact the administration as soon as possible.
We understand that there are times where the student may not be able to attend class. If that is the case, please inform us in advance.
To ensure a smooth academic year, we kindly ask for your cooperation. Thank you and wishing you a wonderful year ahead.